ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்த படி குளு குளு டோஸ் கொடுத்து லைக்குகளை அள்ளும் அம்மணி. 
நடிகைகள்

அம்மாடியோ... கெத்து காட்டும் 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

DIN
கூலான கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு க்யூட்டாக புகைப்படத்தை பதிவிட்ட ப்ரியா பவானி சங்கர்.
மாடர்ன் டிரஸ், புது காஸ்டியூம் என வித விதமான உடைகளில் அழகு பதுமையாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.
தன்னுடைய அழகை தினமும் மெருகேற்றி கொண்டே போகும் ப்ரியா பவானி சங்கர்.
சீரியல் நடிகையாக அறிமுகமாகி, வெள்ளித்திரை நாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.
இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ப்ரியா பவானி சங்கருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
ப்ரியா நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஆகிய படங்களும் வெற்றிபெற்றதால் அம்மணி காட்டில் தொடர் மழை.
ஆக்டிவாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் தனது சமீபத்திய படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
நியூ ட்ரெஸ்ஸிங் ஸ்டைலில் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்.
மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT