தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகி. 
நடிகைகள்

இளைஞர்களின் கிரஷ் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்

வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் புதிய போட்டோ ஷூட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

DIN
தமிழில் 'இது என்ன மாயம்' படம் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
வெள்ளை நிற உடையில், தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.
தனது உடல் எடையை பாதியாக குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ்.
தமிழில் சமீபத்தில் வெளியான 'சாணிக்காயிதம்' படத்தில் இயக்குநர் செல்வராகவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமான ஒன்று தான்.
ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மார்டன் உடையில் கியூட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்.
'ரெமோ' படத்தில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் சஹி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் விரைவில் விரைவில் ரிலீசாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT