ஹோம்லியான லுக்கில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா ரவி.
பகிர்:
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.அதுல்யாவின் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்டாகி வருவதால் இவரின் மவுஸு கூடியுள்ளது.ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் அதுல்யா.
Advertisement
கருப்பு நிற சேலையில் புன்னகையுடன் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்து வரும் அதுல்யா.ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதுல்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.இளைஞர்களின் கனவுக்கன்னி.