நடிகைகள்

சிறகடிக்கும் 'ப்ரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்

DIN
சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.
திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர்.
ஸ்லீம் லுக்கில் பிரியா பவானி சங்கர்.
செம்ம போஸ் கொடுத்த அழகு மங்கை.
தலையில் கை வைத்து போஸ் கொடுத்த அழகு மங்கை.
மாடர்ன் உடையில் செம்ம லுக்கில் போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.
தமிழில் எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT