தனியார் தொலைக்காட்சியில் வெளியான ஆஹா தொடர் மூலம் அறிமுகமானவர். 
நடிகைகள்

சிலீவ் லெஸ் உடையில் வாணி போஜன் - புகைப்படங்கள்

கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் முனைப்பு கட்டி வரும் வாணி போஜன்.

DIN
தெய்வ மகள் சீரியல் நடித்தது மூலம் சின்னத்திரையில் வாணி போஜன் பிரபலமானார்.
லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தது மூலம் ரசிகர்களை தன்பால் ஈர்த்தார்.
சின்னத் திரையில் நாயகியாக வலம் வந்து வெள்ளித்திரையில் நாயகியாக தடம் பதித்துள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
வெள்ளித்திரையில் அறிமுகமான நாள் முதலே ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க தொடங்கிய வாணி போஜன்.
கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியான 'ட்ரிபிள்ஸ்' வெப் சீரிஸில் நடித்து பாராட்டுக்களை குவித்தார்.
வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரம்.
தனது ஓய்வு நேரத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வரிகிறார்.
சிகப்பு சேலை அணிந்த சிரிக்கும் சிலை.
சின்னத்திரை நயன்தாராவாக ஜொலிக்கும் வாணி போஜன்.
அழகு ரதியாக காட்சியளிக்கும் வாணி போஜன்.
வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன்.
தொடர்ந்து லைக்குகளை அள்ளி குவித்து வரும் வாணி போஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT