சிகப்பு சேலையில் அழகு தேவதையாய் வலம் வரும் வாணி போஜன்.
நடிகைகள்
வசீகரிக்கும் வாணி போஜன் - புகைப்படங்கள்
சீரியலில் தெடங்கி வெள்ளித்திரை வரை இவரின் திரைப்பயணம் சென்றுள்ளது.
DIN
சேலையில் கவர்ச்சி கூட அழகாய் தெரியுது என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் வாணி போஜன்.ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ள வாணி போஜன்.இவர் வெளியிட்ட கியூட் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.