‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
தொலைக்காட்சியில் 'செய்தி வாசிப்பாளராக' தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் பிரியா பவானி சங்கர். படம்: ட்விட்டர்வித்தியாசகெட் அப்பில் பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்போட்டோ ஷூட் நடத்திய பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியா பவானி சங்கர். படம்: இன்ஸ்டாகிராம்சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர். படம்: இன்ஸ்டாகிராம்