முகப்பு
நடிகைகள்

மெழுகு டாலான பிரியங்கா மோகன் - புகைப்படங்கள்

டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பகிர்:
'எதற்கும் துணிந்தவன்', 'டான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் தற்பொழுது முக்கியமான நாயகியாக உயர்ந்துள்ள பிரியங்கா மோகன்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஹோம்லி லுக்கில் அசத்தும் பிரியங்கா மோகன்.
மெழுகு டாலான பிரியங்கா மோகன்.
மகேஷ்பாபு படம் மூலம் தெலுங்குக்கு மீண்டும் செல்லும் பிரியங்கா மோகன்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், தனது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
முழு கட்டுரையைப் படிக்க →