முகப்பு
நடிகைகள்

சொக்கவைக்கும் அழகில் ஐஸ்வரியா மேனன் - புகைப்படங்கள்

வீரா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நாயகி.
பகிர்:
'காதலில் சொதப்புவது எப்படி’, 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வரியா மேனன்.
தமிழ்ப்படம்-2 நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
நான் சிரித்தால் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வரியா மேனன்.
இன்ஸ்டாகிராமில் ஐஸ்வரியாவுக்கு சுமார் 2.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
ஐஸ்வரியா பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வரியா மேனன்.
ஐஸ்வரியா பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
ஏங்கும் ரசிகர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.