முகப்பு
நடிகைகள்

கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ் படங்கள்

தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நாயகி. 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
பகிர்:
அடுத்தடுத்து நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவேற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி.
தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார்.
ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷின் அந்தஸ்தை உயர்த்தியது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது படங்களையும் பகிர்ந்து வரும் நாயகி.
கீர்த்தி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கீர்த்தி சுரேஷா இது!
அட நம்ம கீர்த்தி சுரேஷா இது!
'மகாநதி' திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றார்.
மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
முழு கட்டுரையைப் படிக்க →