முகப்பு
நடிகைகள்

ஈஷா ரெப்பா கியூட் கிளிக்ஸ்

நடிகை ஈஷா ரெப்பா கருப்பு கவுனில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பகிர்:
தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வரும் ஈஷா.
2016 ஆம் ஆண்டு 'ஓய்' என்கிற படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பிகில் திரைப்படத்தில் கால் பந்து வீராங்கனையாக நடித்த ஈஷா.
எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்ற ஈஷா ரேப்பா, கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் ஈஷா ரெப்பா.
ரசிகர்களின் மனதையும், லைக்குகளையும் அள்ளி வரும் ஈஷை ரெப்பா.
ஈஷா எடுப்பாக பதிவிட்டுள்ள படங்கள் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.