முகப்பு
நடிகைகள்

ஸ்டைலிஷ் கீர்த்தி சுரேஷ் படங்கள்

முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
சிவப்பு நிற டாப் மற்றும் பாண்ட் அணிந்து அசத்தல் போஸ் கொடுத்த நாயகி.
பகிர்:
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என ஒரு கை பார்க்கும் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் சர்க்கார் வாரி பாட்டா, சாணி காகிதம், வாசி உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கீர்த்தி தற்போது தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு நாயகியாக நடித்துள்ளார்.
சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
முழு கட்டுரையைப் படிக்க →