முகப்பு
நடிகைகள்

கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகன் - புகைப்படங்கள்

2019ஆம் ஆண்டு இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான 'ஒந்து கதை ஹெல' என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தமிழில் டாக்டர் படத்தில் நாயகியாக அறிமுகமாகி ஹிட் அடித்த பிரியங்கா மோகன்.
பகிர்:
அழகிய தேவதையாய் டான் படத்தில் நடித்து அசத்தினார்.
'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கி ஆகிய படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் அறிமுகமான முதலே ரசிகர்களை கவர்ந்திழுத்த நாயகி.
மெழுகு டால்லாக ஜொலிக்கும் பிரியங்கா மோகன்.
முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த பிரியங்கா மோகன்.
இணையத்தில் வைரலாகும் பிரியங்கா மோகன் சமீபத்திய படங்கள்.
பிரியங்கா சிவகார்த்திகேயன், சூர்யா, என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த நிலையில், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிலை போல ஜெலிக்கும் பிரியங்கா மோகன்.
முழு கட்டுரையைப் படிக்க →