முகப்பு
நடிகைகள்

சிகப்பு புடவையில் ஜான்வி கபூர் - புகைப்படங்கள்

பாலிவுட் இளம் நாயகி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
ஜான்வி கபூர் 2018ல் 'தடக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பகிர்:
த கார்கில் கேர்ள், ரூகி, குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள மிலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜான்வி கபூர்.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர்.
சுண்டி இழுக்கும் ஜான்வி கபூர்.
நடிகை ஸ்ரீதேவியின் சாயலோடு பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ஜான்வி கபூர்.
முழு கட்டுரையைப் படிக்க →