சமூக வலைத்தளங்களில் நடிகைகள் விதவிதமான படங்களைப் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் பல விதவித ஆடைகளில், விதவித புகைப்படங்களை வெளியிட்டு 'லைக்ஸ்'களை அள்ளும் கீர்த்தி சுரேஷ்.
சமூக வலைத்தளங்களில் நடிகைகள் விதவிதமான படங்களைப் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் பல விதவித ஆடைகளில், விதவித புகைப்படங்களை வெளியிட்டு 'லைக்ஸ்'களை அள்ளும் கீர்த்தி சுரேஷ்.
பகிர்:
மாடர்ன் உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில், மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்பட நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ்.ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது இந்த போட்டோ ஷூட்.தமிழ், தெலுங்கில் உள்ளிட்ட படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்.வாவ்...கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோ ஷூட்.அசத்தல் போட்டோ ஷூட்.பட்டையை கிளப்பும் போட்டோ ஷூட்!ஹாட்ரிக் போட்டோ ஷூட்.ரசிகர்களின் கிரஷ்.வளர்ந்து வரும் நாயகி.ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்.ஹாட் போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்.ரசிகர்களை மதி மயங்க வைக்கும் அழகி.சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.