முகப்பு
நடிகைகள்

அலறவிடும் பிரக்யா நாக்ராவின் சமீபத்திய ஸ்டில்ஸ்

ரசிகர்களை அலறவிடும் பிரக்யா நாக்ரா.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
தனது டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார் பிரக்யா.
பகிர்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நாயகி.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அஞ்சலி சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள போட்டோக்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னி.
சுடிதாரில் பிரக்யா வெளியிடும் போட்டோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
டிக் டாக்கில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நாயகி.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டுவது மற்றும் கிட்டார் வாசிப்பது பிரக்யா மிகவும் பிடிக்கும்.
மாடலாக அறிமுகமான பிரக்யா நாக்ரா நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
சுடிதாரில் போட்டோ சூட் நடத்திய நாயகி.
முழு கட்டுரையைப் படிக்க →