சின்னத்திரையில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் வலம் வரும் நாயகி.
நடிகைகள்
கியூட் உடையில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்புகளை பெற தனது படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
DIN
இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா மேனன்னின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.போட்டோஷூட்டில் அட்ராசிட்டி செய்யும் ஐஸ்வர்யா மேனன்.தற்போது கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன்.தெலுங்கு சினிமாவில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன்.ஐஸ்வர்யாவின் சமீபத்திய புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.