குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்துள்ள நாயகி.
நடிகைகள்
சீரியல் நடிகை ஹிமா பிந்து புகைப்படங்கள்
நாயகியாக மாறிய சீரியல் நடிகை ஹிமா பிந்து.
DIN
இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலமாக பலருடைய இதயத்தை திருடியவர்.சிறப்பான நடிப்பால் பலருடைய மனதையும் கவர்ந்த நாயகி.இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நாயகி.கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் தான் ஹிமா பிந்து நாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நாயகி.