தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 
நடிகைகள்

தீயாய் பரவும் ராஷ்மிகாவின் கியூட் ஸ்டில்ஸ்

ராஷ்மிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

DIN
ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார் ராஷ்மிகா.
ஹிந்திப் படத்தில் சித்தார்த் மல்லோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள மிஷன் மஜ்னு திரைப்படமும் வெளியானது.
ரன்பிர் கபீருடன் ‘அனிமல்’ படத்திலும், அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா தனது சமீபத்திய புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT