'அட்டகத்தி' படத்தின் புகழ் நாயகி நந்திதா ஸ்வேதா. 
நடிகைகள்

ஹாட் அண்ட் கியூட் 'நந்திதா ஸ்வேதா' - புகைப்படங்கள்

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான 'நந்திதா ஸ்வேதா'.

DIN
'அட்டகத்தி' படத்தின் புகழ் நாயகி நந்திதா ஸ்வேதா.
செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

சிவகார்த்திகேயன் உடன் 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'உப்பு கருவாடு' உள்ளிட்ட பல அசத்தல் படங்களில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.

மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமான இருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT