முகப்பு
நடிகைகள்

கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
விஷாலின் 'ஆக்‌ஷன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
பகிர்:
ஜகமே தந்திரம் நாயகி.
கட்டா குஸ்தி நாயகி.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.
குறையாத கிளாமர் உடன் போஸ் கொடுத்த நாயகி.
ஐஸ்வர்யாவின் சமீபத்திய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
மார்டன் உடையில் திணற விடும் நாயகி.
'புத்தம் புது காலை விடியாதா', 'அர்ச்சனா 31 நாட் அவுட்', 'கோட்சே', 'கார்கி', 'கேப்டன்', 'பொன்னியின் செல்வன் 1', 'கட்டா குஸ்தி', 'அம்மு', 'குமாரி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.