முகப்பு
நடிகைகள்

பளபளவென மின்னும் ஐஸ்வர்யா மேனன் ஸ்டில்ஸ்

பல லைக்குகளை குவிந்து வரும் ஐஸ்வர்யா மேனன் ஸ்டில்ஸ்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
வீரா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா மேனன்.
பகிர்:
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பால் போல பளபளவென்று பளிச்சிடும் ஐஸ்வர்யா மேனனின் கியூட் போஸ்.
அழகு தேவதையின் க்யூட்டான ஸ்மைல்.
நான் சிரித்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
புடவையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா மேனன்.
படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.