யுவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.
நடிகைகள்
மயக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஸ்டில்ஸ்
மாடர்ன் உடையில் வித்தியாசமான லுக்கை வெளிப்படுத்திய நாயகி ரகுல் ப்ரீத் சிங்.
DIN
2017-ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அயலான் படத்தின் நாயகி.இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.மெழுகு டால் போல காட்சி தரும் ரகுல் ப்ரீத் சிங்.ரகுல் சமீபத்தில் பகிர்ந்த படங்கள் வைரலாகி வருகிறது.