நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை.
நடிகை பவானி ஸ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் வைராலகி வருகின்றது.க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் பவானி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷூட் செய்து பதிவிடுவது வழக்கும்.சேலையில் பவானி பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.