'டப்ஸ்மாஷ்' செயலி மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான மிருணாளினி ரவி.
DIN
விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.புடவையைில் மாஸ் காட்டும் நாயகி.கெத்தாக வலம் வரும் நாயகி.தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட நாயகி.மிர்னாலினி செய்யும் டப்மாஸ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல பிரபலம்.எனிமி படத்தில் 'டும் டும்' பாடலுக்கு நடனம் ஆடிய மிருணாளினி ரவி.தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் விடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்னாலினி ரவி.