முகப்பு
நடிகைகள்

வைரலாகும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்

மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
வெள்ளை உடையில் நீரில் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ள மாளவிகா படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பகிர்:
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார்.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து உள்ளார்.
மாளவிகா மோகனன் நடித்த கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.
பேட்ட படத்தில் அறிமுகம் ஆனாலும், மாஸ்டர் படம் தான் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனனுக்கு நாயகி அந்தஸ்த்தை கொடுத்தது.
பாலிவுடிட்லும் யுத்ரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.