கல்யாண சமையல் சாதம் என்ற தமிழ் வெப் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் தேஜு.
பல்வேறு வெப் சீரிஸ்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களில் தனது அபாரமான நடிப்பிற்காக புகழ் பெற்றார்.என்ன சொல்ல போகிறாய், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.வெப் சீரியல் நடிகையாக இருந்த இவர் தற்போது திரைப்படநாயகியாக வலம் வருகிறார்.என் வரமே.சமீபத்திய போஸ் பதிவினால் ரசிகர்கள் மேசிலிர்த்து ரசித்து வருகின்றனர்.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நாயகி.தனது சமீபத்திய படங்களை பகிர்ந்து வரும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளனர்.