தமிழில் காதல் கண் கட்டுதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி.
ஏமாளி, முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அதுல்யாவின் எதார்த்த நடிப்புக்கும், ஹோம்லி லுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.சமூக வலைதளத்தில் தனது சமீபத்திய படங்களை வெளியீட்டு ஆக்டிவாக இருக்கும் அதுல்யா.மஞ்ச காட்டு மைனா.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் களம் இறங்கியுள்ளார் அதுல்யா ரவி.அழகென்றால் இது அல்லவோ.மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் அதுல்யா.