சின்னத்திரையில் அடையாளம் பெற்று பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்த ரச்சிதா மகாலட்சுமி.
நடிகைகள்
மந்தாரப்பூ... ரச்சிதா மகாலட்சுமி புகைப்படங்கள்
DIN
தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய சீரியல்களிலும் நடித்த பிரபலமானவர்.
வெள்ளைத்திரையில் நடிகையாக வலம் வரும் ரச்சிதா, இணையத்தில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.குறையாத அழகில் ரச்சிதா மகாலட்சுமி.