கருணாநிதி உடல்நலம் விசாரித்த நடிகர் ரஜினி - விஜய்
வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, திடீர் ரத்த அழுத்தக் குறைவு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவேரி மருத்துவமனை நேரில் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினி, விஜய் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தோர் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.
நிகழ்வுகள்கருணாநிதி உடல்நலம் விசாரித்த நடிகர் ரஜினி - விஜய்