காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னை - தில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.