நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உயிரிழந்தோருக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.