முகப்பு
நிகழ்வுகள்

திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ரசிகர்கள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்த பாலிவுட் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஷாருக்கான், பர்கான் அக்தர், ரேகா, ராணி முகர்ஜி, கேத்ரினா கைப், அனுபம் கெர், ஜெயப்பிரதா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலத்தினர். அஞ்சலிக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.