முகப்பு
நிகழ்வுகள்

ஹோலி பண்டிகை கொண்டாடிய ரஜினி

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பாய்ச்சியும் உற்சாகமாக கொண்டாடினர். நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்கள், திரை நட்சத்திரங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →