முகப்பு
நிகழ்வுகள்

சென்னையில் சாரல் மழை

கோடை வெயில் முடிந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக  சென்னையில் நேற்று மதியம் திடீரென்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →