சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
கோடை காலத்தில் வெப்பம் காரணமாக வன உயிரினங்கள் சோர்வடைவது வழக்கம். இந்நிலையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகள், கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக பூங்கா ஊழியர் நெருப்புக்கோழி மீது தண்ணீர் தெளிக்கிறார். மேலும் குரங்குகள், மயில்கள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் மீது நீர் ஊற்றிக் குளிர்விக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement