நிகழ்வுகள்

இசை கொண்டாடும் இசை - கண்காட்சி வாகனம் தொடங்கிவைப்பு

இசையமைப்பாளர் இளையராஜா நடத்தவுள்ள 'இசை கொண்டாடும் இசை' பிரம்மாண்ட  நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கில், இளையராஜாவின் பிரத்யேக புகைப்படங்கள் அடங்கிய நடமாடும் கண்காட்சி வாகனம் தொடங்கிவைக்கப்பட்டது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு கால கட்ட கலைஞர்கள் இளையராஜாவுடன் உள்ள  புகைப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவுள்ள இசைக் கலைஞர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மற்றும் "தினமணி' நாளிதழ்கள் இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT