கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் குழந்தை வடிவில் இயேசு. 
நிகழ்வுகள்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் - புகைப்படங்கள்

DIN
கையில் குழந்கை இயேசுவுடன் பாதிரியார்.
குழந்கை இயேசு...
பக்தியுடன் குழந்கை இயேசு அருகில் சென்று பார்க்கும் சிறுமிகள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சாந்தோம் தேவாலயத்தில் ஆண்டவர் இயேசுவின் சிலை.
பாதிரியார் தலைமையில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிக்கும் நாளாகும் கிறிஸ்துமஸ். குழந்தைகளுடன் குதூகலமாய் சிரிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா.
மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா.
ஜம்முவில், கிறிஸ்துமஸ் தினத்தன்று செயிண்ட் மேரி கேரிசன் தேவாலயத்தில் பக்தர்கள் ஏற்றிய மெழுகுவர்த்தி.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சமூக இடைவெளியை பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய போது...
சாக்லேட் அள்ளித் தரும் கிறிஸ்துமஸ் தாத்தா.
வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT