நிகழ்வுகள்

டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மதுபான பிரியர்கள்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

SCROLL FOR NEXT