நிகழ்வுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் ஐஸ்வர்யா ராய்

DIN
தனது மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா ராய்.
தனது மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா ராய்.
தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்.
2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
2014-ஆம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய். (இடது) மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் மகள் ஆராத்யா. படங்கள் - இபிஎஸ் / கோப்பு
பேத்தியுடன் அமிதாப். அருகில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன். (இடது) தனது மகளின் முதலாவது பிறந்தநாளன்று மகளுடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
'ஹம் தில் தே சுகே சனம்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
1998-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
1998-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
தனது தாயார் பிருந்தா ராய் உடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
பிங்க் பாந்தர் 2 படத்தின் நாயகனுடன் ஐஸ்வர்யா ராய்; (இடது) ஹாலிவுட் படத்தை விளம்பரப்படுத்தும் போது... படங்கள் - இபிஎஸ் / கோப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ரீதேவி. (இடது) 2009ல் பத்மஸ்ரீ விருது பெறும் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
ஐஸ்வர்யா ராய், சுபாஷ் காய் மற்றும் அனில் கபூருடன் தால் செட்களில் (இடதுபுறம்) அலோக் நாத்துடன் ஐஸ்வர்யா. படங்கள் - இபிஎஸ் / கோப்பு
திருப்பதி திருமலை கோவிலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
தாள் படத்தில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
'சோக்கர் பாலி'யில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
கொச்சியில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமை நடிகர் திலீப்புடன் ஐஸ்வர்யா ராய் திறந்து வைத்த போது. படங்கள் - இபிஎஸ் / கோப்பு
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடிகை தபு, மணிவண்ணன், மம்மூட்டி மற்றும் அப்பாஸூடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
இருவர் படத்தில் நடிகர் மோகன் லால் உடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT