முகப்பு
நிகழ்வுகள்

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்னதாக சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களிலிருந்து கோவை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய மக்கள் கூட்டம்.
பகிர்:
முறையாக முகக் கவசம் அணிந்து சொந்த ஊருக்கு வந்து இறங்கிய பயணிகள்.
சொந்த ஊருக்கு வந்த மகிழ்ச்சியில் பயணிகள் உற்சாகமாய் வெளியே செல்லும் காட்சி.
உரிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி மக்களை கண்காணித்து வரும் காவல் துறையினர்.
அலை மோதும் பயணிகள் கூட்டம்.
பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பி வரும் மக்கள் கூட்டம்.
பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை, பாண்டியன், மலைக்கோட்டை உள்பட பெரும்பாலான ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரயிலை பிடிக்க கையில் தனது குழந்தையுடன் செல்லும் தந்தை.
சென்னை எழும்பூரில் ஆர்.பி.எஃப் அளித்த பயிற்சியை முடித்த ஒன்றரை வயது டயானா.
ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் பயிற்சி முடித்த டயானா.
முழு கட்டுரையைப் படிக்க →