சென்னை ஃபோர்ஷோர் எஸ்டேட் கடற்கரையில் மண்ணில் புதையுண்ட வலையை தேடிப் பிடித்து வெளியில் எடுக்கும் மீனவர்கள்.
பகிர்:
மண்ணில் புதையுண்டு வலையை வெளியே எடுத்து சரி செய்ய முயலும் மீனவர்கள்.மீன் பிடி வலையை சரி செய்ய முயலும் மீனவர்கள்.ஈர வலையை உலர்த்தும் மீனவர்கள்.மீன் பிடி வலையை சரி செய்யும் மீனவர்கள்.நிவர் புயலால் கடற்கரையில் குவிந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்.அள்ளிய குப்பைகளை இழுத்து செல்லும் ஊழியர்கள்.இயந்திரம் மூலம் கடற்கரை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள்.