முகப்பு
நிகழ்வுகள்

சென்னையில் இடி மின்னலுடன் மழை

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், சென்னையில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது வருகின்ற நிலையில், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2020 at 7:35 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.