14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைப்பு. 
நிகழ்வுகள்

இயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்

DIN
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தம்.
தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தி வைப்பு.
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பல மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.
தமிழகம் முழுவமும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை குறைந்து இயங்குவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணிகள் பலர் பேருந்து கிடைக்காமல் பேருந்து நிறுத்ததில் காத்திருப்பு.
பயணிகள் பலர் பேருந்து கிடைக்காமல் காத்திருப்பு.
அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என பயணிப்போர் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயிலில் விரக்தியுடன் காத்திருக்கும் பயணிகள்.
குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் சிரமத்திற்குள்ளான பயணிகள்.
பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக, காத்திருக்கும் பயணிகள்.
சிரமத்திற்குள்ளான பயணிகள்.
பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.
பேருந்தில் பயணிக்கும் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT