முகப்பு
நிகழ்வுகள்

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது.
பகிர்:
மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தவித்த வாகன ஓட்டிகள்.
பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மழை நீரில் சிக்கி பழுதான ஆட்டோ.
பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மழைநீரில் விளையாடும் சிறுவர்கள்.
கனமழையால் முக்கியமான சாலைகளில் தேங்கிய மழை நீரில் விளையாடும் சிறுவர்கள்.
மாநகராட்சி சார்பில் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.