தில்லியில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
தில்லியில் மெட்ரோ சேவைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், மெட்ரோ ரயில் அதன் தடங்களில் இயங்கும் வான்வழி காட்சி.மெட்ரோ ரயில் சேவைகளை தரம் உயர்த்தப்பட்ட பிறகு பழைய தில்லி மெட்ரோ நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு.பழைய தில்லி மெட்ரோ நிலையத்தில் இருந்து வரும் பயணிகள்.மெட்ரோ சேவைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், ஆஞ்சநேயர் கோயில் பின்னணியில் இயங்கிய மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி.50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதி.உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்கியதால், ரயில் நிலையத்திற்கு வரும் மக்கள் கூட்டம்.