ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாள் - புகைப்படங்கள்
பண்டிட் நேருவின் 133ஆவது பிறந்த நாள், குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், அவர் உருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.
இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரிய பண்டித ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாள்ளை முன்னிட்டு, அவர் நினைவிடத்தில் சோனியா காந்தி மவர்த்தூவி மரியாதை செலுத்தினா
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
நேருவின் நினைவிடத்தில் வலம் வரும் சோனியா காந்தி.புதுதில்லியில் உள்ள சாந்தி வேனில் காங்கிரஸ் தலைவர்கள் நேருவுக்கு அஞ்சலி போது...
Advertisement
பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அரசியல் தலைவர்கள்.முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பசவராஜ பொம்மை மலர்த்தூவி மாரியாதை செலுத்தினார்.
பண்டித ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலை அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி மற்றும் தமிழக அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.