விழாவில் தோனி உள்ளிட்ட சென்னை வீரா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய முதல்வா் ஸ்டாலின். 
நிகழ்வுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா - புகைப்படங்கள்

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

DIN
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய போது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.
விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.
சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மகேந்திர சிங் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசு அளித்து கெளரவிப்பு.
சென்னை கலைவாணா் அரங்கில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
ஐபிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழா.
தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன்.
சென்னை கலைவாணர் அரங்கில் அணியின் வீரர்களையும் உற்சாகப்படுத்திய ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாயவிலைக் கடைகளில் இரும்புச் சத்து உப்பு விற்பனை

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிப்பு - மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!

அடிப்படைக் கற்றல் ஆய்வு: மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT