முகப்பு
நிகழ்வுகள்

பெங்களூரில் கொட்டி தீர்த்த கன மழை - புகைப்படங்கள்

பெங்களூரில் கொட்டித் தீர்க்கும் கன மழையிலிருந்து மக்களை காக்கும் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பெங்களூருவில் பெய்த கனமழையால் அருகிலுள்ள யெலஹங்கா ஏரியின் சுவர் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் சூழந்த கேந்திரிய விஹார் குடியிருப்பு பகுதி.
பகிர்:
மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், நகரத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.
மழைநீர் சுழந்த பகுதியில் படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மழைநீரில் மூழ்கிய சாலையில் நடந்து வரும் பொதுமக்கள்.
கேந்திரிய விஹார் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை
முழு கட்டுரையைப் படிக்க →