கனமழையால் பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் தெரு, காவலர் குடியிருப்பில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, மழைநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு. 
நிகழ்வுகள்

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்று ஆய்வு செய்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

DIN
ஆவடி மாநகராட்சி, திருமுல்லவாயல், கணபதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சர் நாசர், ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் தெரு, காவலர் குடியிருப்பில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஆவடி மாநகராட்சி, ஸ்ரீராம் நகரில் கனமழை காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, ஆவடி மாநகராட்சி. மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT